Sports

சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்.29-ல் தொடங்கும்!

சென்னை: சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்.29-ல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 10.40 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிப்பு. சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் மே 1-ம் தேதி போட்டி நடைபெற உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button