ஜனவரி 27, செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வது குடியரசு தின விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது. !!


ஜனவரி 27, செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வது குடியரசு தின விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கப்பட்டது.
சொ. கற்பகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், திரு. உதயகுமார், CEO PA (HSS), திருமதி. R.M. அங்கயர் கன்னி, மாவட்ட கல்வி அலுவலர், மதுராந்தகம், திரு.S. சிவகுமார், CEO PA (HS), திரு. தி. பத்மநாபன், கணினி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம், திரு. பூ. தயாளன், மாவட்ட தொடர்பு அலுவலர் (NSS), திரு. அ. பாஸ்கர், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அஞ்சூர், திரு. S. தமிழ் வேலன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, இள்ளலூர், திருமதி. ச. கலைவாணி, கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலகம், திரு. S. ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர்
, மாவட்ட கல்வி அலுவலகம், மதுராந்தகம், திரு. A.E. பிரபாகரன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம், திரு. கோ. குணாளன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், திரு. V. சரத் பாபு, உடற்கல்வி ஆசிரியர், CSI மேல்நிலைப்பள்ளி, மெல்ரோசபுரம், திருமதி. S. வள்ளி, தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, இரும்புலி, திருமதி கமலி, முதுகலை ஆசிரியர், அ. ம. மே. நி. பள்ளி, மதுராந்தகம் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு ச. அருண் ராஜ் IAS அவர்களிடம் விருதுகளை பெற்றனர்.