Cinema

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல் நடைபெற்றது.இதில் பா. யுவராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல் நடைபெற்றது.
இதில் பா. யுவராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
என்.விஜயமுரளி செயலாளராகவும், வி.கே.சுந்தர் பொருளாளராகவும், புவனேந்திரன் , எஸ். சதீஷ் குமார் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
போட்டியின்றி இனை செயளாலர்களாக G. பாலன், உதயா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

செயற்குழு உறுப்பினர்களாக
கிளாமர் சத்யா
சதீஷ்வரன்
வேலு
பரணி
மதுரை செல்வம்
நிகில் முருகன்
மதி ஒளி குமார்
நித்தீஷ் ஸ்ரீராம்
ராமானுஜம்
ஆகியோர் தேர்வாகி உள்ளனர்

TTPT UNION

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button