ரியல்மி P4R 5G மொபைலை அறிமுகம் செய்கிறது ரியல்மி.இந்த செக்மென்ட்டிலேயே பெஸ்ட்டான 8000mAh டைட்டன் பேட்டரியுடன் களமிறங்கும் இந்த மொபைலின் ஆரம்ப விலை INR 16,999!


ரியல்மி P4R 5G மொபைலை அறிமுகம் செய்கிறது ரியல்மி.
இந்த செக்மென்ட்டிலேயே பெஸ்ட்டான 8000mAh டைட்டன் பேட்டரியுடன் களமிறங்கும் இந்த மொபைலின் ஆரம்ப விலை INR 16,999
● ரியல்மி P4R 5G மொபைலில் 45W ஃபாஸ்ட் சார்ஜ் வசதியுடன் கூடிய 8000mAh டைட்டன் பேட்டரி, 144Hz சன்லைட் டிஸ்ப்ளே, 50MP AI கேமரா, ஆர்மர்ஷெல்™ டஃப் பில்ட் மற்றும் நெக்ஸ்ட் AI ஃபீச்சர்ஸ் போன்ற பல சூப்பர் ஃபீச்சர்ஸ் உள்ளன. இது நாம் தினமும் பயன்படுத்தும் போது எந்தவொரு தடங்கலும் இல்லாத ஒரு சீம்லெஸ் எக்ஸ்பீரியன்ஸை தருகிறது. மேலும், இது டைட்டானியம் கிளார், சில்வர் கிளார் மற்றும் லாவண்டர் கிளார் ஆகிய மூன்று ஸ்டைலான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது
● இந்த ரியல்மி P4R 5G மொபைல், இந்த செக்மென்ட்டிலேயே பிரத்யேகமாக 5300mm² ஏர்ஃப்ளோ வேப்பர் சேம்பர், பைபாஸ் சார்ஜிங் மற்றும் ஒன் டேப் கூலிங் ஆகிய ஃபீச்சர்ஸைக் கொண்டுள்ளது. இது மொபைல் ஹீட் ஆவதைக் குறைத்து, BGMI மற்றும் ஃபிரீஃபயர் போன்ற கேம்களை விளையாடும் போது ஸ்டேபிளான 60fps பெர்ஃபார்மென்ஸை சப்போர்ட் செய்கிறது.
● இந்த ரியல்மி P4R 5G மொபைல் வரும் ஜூன் 17, 2026 முதல் விற்பனைக்கு வருகிறது. இதனுடைய ஆரம்ப விலை 4GB+128GB வேரியண்டிற்கு INR 16,999, 6GB+128GB வேரியண்டிற்கு INR 20,999 மற்றும் 6GB+256GB வேரியண்டிற்கு INR 22,999 ஆகும். இதனை நீங்கள் பிளிப்கார்ட் மற்றும் realme.com மூலமாக வாங்கிக்கொள்ளலாம்.
சென்னை: இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி, இன்று தனது புதிய தயாரிப்பான ரியல்மி P4R 5G மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த செக்மென்ட்டிலேயே மிகப்பெரிய அளவிலான 8000mAh பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. நம்பகமான பேட்டரி லைஃப், ஸ்மூத் பெர்ஃபார்மென்ஸ், அதிவேக என்டர்டெயின்மென்ட் மற்றும் இன்டெலிஜென்ட் எக்ஸ்பீரியன்ஸை விரும்பும் இளம் யூசர்களுக்காகவே இந்த ரியல்மி P4R 5G பிரத்யேகமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த செக்மென்ட்டின் ஒரே 5300mm² ஏர்ஃப்ளோ வேப்பர் சேம்பர், பயனுள்ள AI ஃபீச்சர்ஸ் மற்றும் டியூரபிள் டிசைன் ஆகியவை உள்ளன. இதனால் கேமிங், படிப்பு, என்டர்டெயின்மென்ட் மற்றும் டெய்லி லைஃப் போன்ற எல்லாவற்றிலும் இது யூசர்களுக்கு ஒரு ஸ்மூத்தான எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது. இந்த ரியல்மி P4R 5G மொபைல் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பவர் தரும் பேக்கப்பைக் கொண்டுள்ளது. இவ்வளவு பவர்ஃபுல்லான பேட்டரி இருந்தபோதிலும், இந்த மொபைல் வெறும் 8.8mm தடிமனும் 224g எடையும் மட்டுமே கொண்டு மிக ஸ்லிம்மாக டிசைன் செய்யப்பட்டுள்ளது
கேமிங் பிரியர்களுக்கு ஒரு சூப்பரான எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்ய, இந்த ரியல்மி P4R 5G இல் பைபாஸ் சார்ஜிங் மற்றும் ஒன் டேப் கூலிங் வசதிகள் கேம் விளையாடும் போது ஹீட் ஆவதைக் குறைத்து, BGMI மற்றும் ஃபிரீஃபயர் கேம்களில் சீரான 60fps பெர்ஃபார்மென்ஸைத் தருகிறது. மேலும், நீண்ட நாட்களுக்கு ஒரு சிறந்த பார்ட்னராக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த மொபைலில் 7 வருட பேட்டரி ஹெல்த், 2+3 சிஸ்டம் அப்டேட்ஸ், 4 வருட ஸ்மூத்னஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் யூஸ் கேர் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த சிஸ்டத்தின் ஸ்மூத்னஸை 20% வரை இன்னும் அதிகமாக்குகிறது
நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் பேட்டரி லைஃப் மற்றும் நம்பகமான அன்றாட பெர்ஃபார்மென்ஸிற்காக 45W ஃபாஸ்ட் சார்ஜ் கொண்ட 8000mAh டைட்டன் பேட்டரி
ரியல்மி P4R 5G மொபைல், ஒரு பெரிய 8000mAh டைட்டன் பேட்டரியுடன் தனது செக்மென்ட்டில் ஒரு புதிய மைல்கல்லைப் படைத்துள்ளது. இது வெறும் 8.8mm ஸ்லிம் புரொஃபைலைத் தக்கவைத்துக் கொண்டே, ஒரு முழு சார்ஜில் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை தடையின்றி பவர் தருகிறது. நீண்ட நேர கேமிங் செஷன்கள், ஸ்ட்ரீமிங், சோஷியல் மீடியா யூஸேஜ் மற்றும் தினசரி வேலைகள் போன்ற எல்லாவற்றிற்கும் சப்போர்ட் செய்யும் வகையில் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதனால், போனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டுமே என்ற கவலை இல்லாமல் யூசர்கள் தொடர்ந்து பல நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.
இதன் லாங்-லாஸ்டிங் ரிலையபிலிட்டியை இன்னும் அதிகமாக்க, ஒரு முழு சார்ஜில் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை தடையின்றி பவர் தருகிறது இந்த பேட்டரி 7 வருடங்கள் பயன்படுத்திய பிறகும் 80%-க்கும் அதிகமான பேட்டரி ஹெல்த்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும், 1600 சார்ஜிங் சைக்கிள்களை சப்போர்ட் செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஸ்மார்ட்டான சார்ஜிங் வசதி மற்றும் நவீன பேட்டரி பாதுகாப்பு அம்சங்களான AI லாங்-லைஃப் அல்காரிதம், AI நைட் சார்ஜிங் மோட், AI கோல்டு சார்ஜிங் மோட் மற்றும் ஒன் டேப் கூலிங் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இவை சார்ஜிங் எஃபிஷியன்ஸியை மேம்படுத்தி, பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கவும், ஹெவி யூஸேஜின் போது டெம்பரேச்சரைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
இந்த பெரிய பேட்டரிக்கு துணையாக இந்த செக்மென்ட்டின் அதிவேக 45W ஃபாஸ்ட் சார்ஜ் வசதியும் உள்ளது. இது யூசர்களுக்கு அவசரமாக பவர் தேவைப்படும் போது மிக வேகமாக சார்ஜ் செய்ய உதவுகிறது. கேமிங் மற்றும் அதிக வேலைகளின் போது மொபைல் ஹீட் ஆவதைக் குறைக்க, இந்த சாதனம் ஆல்-சினாரியோ பைபாஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. அதேபோல், இதிலுள்ள ஒயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி மூலமாக, இந்த ஸ்மார்ட்போனை மற்ற இணக்கமான எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு ஒரு பவர்பேங்க் போலவும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நீண்ட நேர கேமிங்கின் போதும் BGMI மற்றும் ஃபிரீஃபயர் கேம்களுக்கு ஸ்டேபிளான 60fps பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது
கிரியேட்டிவிட்டி மற்றும் புரொடக்டிவிட்டிக்காக 50MP AI கேமரா மற்றும் நெக்ஸ்ட் AI ஃபீச்சர்ஸ்
ரியல்மி P4R 5G மொபைல் பெரிய F1.8 அபெர்ச்சர் கொண்ட 50MP AI கேமராவைக் கொண்டுள்ளதால், நம்முடைய அன்றாட போட்டோகிராபியில் மிகத் துல்லியமான மற்றும் தெளிவான படங்களைப் பதிவு செய்ய முடியும். முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டிலும் இருக்கும் மோஷன் போட்டோ சப்போர்ட் மூலமாக, யூசர்கள் நகரும் தருணங்களையும் தங்களின் கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப அழகாகப் படம் பிடிக்கலாம்.
இந்த சாதனம் கன்டென்ட் கிரியேஷன் மற்றும் இமேஜ் எடிட்டிங்கை மிக எளிமையாக்க, பல நெக்ஸ்ட் AI ஃபீச்சர்ஸை அறிமுகப்படுத்துகிறது. இதிலுள்ள AI போர்ட்ரெய்ட் க்ளோ வசதி போர்ட்ரெயிட் லைட்டிங்கை ஸ்மார்ட்டாக அட்ஜஸ்ட் செய்கிறது , அதேபோல் AI எரேஸர் 2.0 போட்டோக்களில் இருக்கும் தேவையில்லாதவற்றை மிக எளிதாக நீக்கிவிடுகிறது. AI அல்ட்ரா கிளாரிட்டி ஃபீச்சர் போட்டோவின் ஷார்ப்னஸ் மற்றும் டீட்டெய்ல்ஸை மேம்படுத்துகிறது மற்றும் AI அன்பிளர் வசதி நகரும் மனிதர்களையோ அல்லது பொருட்களையோ போட்டோ எடுக்கும் போது ஏற்படும் மங்கலான தன்மையை நீக்கி நல்ல தெளிவைத் தருகிறது.
அலுவலக மற்றும் படிப்புத் தேவைகளுக்கான யூசர்களுக்கு, இந்த ஸ்மார்ட்போனில் AI-பவர்டு டாகுமென்ட் ஆப்டிமைசேஷன் கொண்ட டெக்ஸ்ட் ஸ்கேனர் மற்றும் கன்டென்ட்களை எளிதாக எடிட் செய்ய உதவும் AI அசிஸ்டன்ட் ஃபார் நோட்ஸ் ஆகியவை இணைந்துள்ளன. மேலும், கூகுள் ஜெமினி வசதி யூசர்கள் தங்களின் அன்றாட வேலைகளைத் திட்டமிடவும், எழுதவும் மற்றும் புதிய ஐடியாக்களை உருவாக்கவும் இன்னும் சிறப்பாக உதவி செய்கிறது. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இதிலுள்ள AI ஆன்டி-தெஃப்ட் மற்றும் கூகுள் ரிமோட்லி லாக் போன்ற AI-பவர்டு ஃபீச்சர்ஸ் மொபைலுக்கு கூடுதல் பாதுகாப்பையும் யூசர்களுக்கு மன அமைதியையும் தருகிறது
என்டர்டெயின்மென்ட், நீடித்த உழைப்பு மற்றும் ஸ்டைலுக்காக ஆர்மர்ஷெல்™ டஃப் பில்ட், 144Hz சன்லைட் டிஸ்ப்ளே மற்றும் ஃப்ளோட்டிங் லைட் டிசைன்
அன்றாட பயன்பாட்டின் சவால்களைத் தாங்கும் வகையில், ரியல்மி P4R 5G மொபைல் ஆர்மர்ஷெல்™ டஃப் பில்ட் டிசைனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது MIL-STD-810H மிலிட்டரி-கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது. இவற்றுடன் IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு இருப்பதால், எதிர்பாராமல் தண்ணீர் படுவது மற்றும் மோசமான அவுட்டோர் சூழல்களிலும் மொபைலுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது. மீடியாடெக் டைமென்சிட்டி 6300 பிராசஸர் மற்றும் ரியல்மி UI 7.0 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், கடுமையான 48 மாத ஸ்மூத்னஸ் டெஸ்ட்டில் சான்றளிக்கப்பட்டு, மிகச் சிறந்த அன்றாட பெர்ஃபார்மென்ஸைத் தருகிறது. மேலும் இதிலுள்ள 5300mm² VC கூலிங் சிஸ்டம், நீண்ட நேரம் பயன்படுத்தும் போதும் போன் எப்போதும் ஒரேமாதிரி ஸ்டேபிளாக வேலை செய்ய உதவுகிறது.
ஒட்டுமொத்த எக்ஸ்பீரியன்ஸையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, இந்த ரியல்மி P4R 5G மொபைலில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.8 இன்ச் 144Hz சன்லைட் டிஸ்ப்ளே மற்றும் 400% அல்ட்ரா வால்யூம் கொண்ட சூப்பர் லீனியர் ஸ்பீக்கர் ஆகியவை உள்ளன. இது என்டர்டெயின்மென்ட் மற்றும் கேமிங்கின் போது ஒரு அட்டகாசமான விஷுவல் மற்றும் ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டைனமிக் லைட் ட்ரெயில்கள் மற்றும் மிரர் போன்ற ரிஃப்ளெக்ஷன்களால் ஈர்க்கப்பட்ட ஒரு தனித்துவமான ஃப்ளோட்டிங் லைட் டிசைனைக் கொண்டுள்ளது. டைட்டானியம் கிளார், சில்வர் கிளார் மற்றும் லாவண்டர் கிளார் ஆகிய மூன்று ஸ்டைலான கலர்களில் கிடைக்கும் இந்த மொபைலில், கஸ்டமைஸ் செய்யக்கூடிய பல்ஸ் லைட் எஃபெக்ட்ஸ் மற்றும் AI பவர் லைட் போன்ற வசதிகளும் உள்ளன.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்
ரியல்மி P4R 5G மொபைல் இந்த செக்மென்ட்டிலேயே சிறந்த பேட்டரி லைஃப், ஸ்மூத் பெர்ஃபார்மென்ஸ், பிராக்டிகல் AI வசதிகள், அதிவேக என்டர்டெயின்மென்ட் மற்றும் சிறந்த டியூரபிலிட்டி ஆகிய அனைத்தையும் ஒருசேரக் கொண்டுள்ளது. நம்பகமான அன்றாட பெர்ஃபார்மென்ஸையும், டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸை விரும்பும் இளைய தலைமுறையினரையும் மனதில் வைத்து இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் டைட்டானியம் கிளார், சில்வர் கிளார் மற்றும் லாவண்டர் கிளார் ஆகிய மூன்று ஸ்டைலான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த ரியல்மி P4R 5G மொபைல் ஜூன் 17, 2026 முதல், ஆரம்ப சலுகை விலையாக INR 16,999*-க்கு பிளிப்கார்ட் மற்றும் realme.com மூலம் விற்பனைக்கு வரும்.
ரியல்மி P4R 5G
புராடக்ட் வேரியண்ட் வேரியண்ட் சலுகைகள் ப்ரீ-புக் / முதல் விற்பனை சலுகை விலை
ரியல்மி P4R 5G 4GB+128GB INR 18999 INR 2,000 வங்கிச் சலுகை + 3 மாதங்கள் நோ காஸ்ட் EMI ஜூன் 17, 2026 INR 16999*
6GB+128GB INR 20999 INR 18999
6GB+256GB INR 22999 INR 20999
கிடைக்குமிடம்: பிளிப்கார்ட் மற்றும் realme.com
*இச்சலுகை 12 மணி நேரத்திற்கு மட்டுமே
- ரியல்மி P4R 5G, மொபைலின் ரிவ்யூ கைடுலைன்ஸ் மற்றும் புராடக்ட் படங்களுக்கு, தயவுசெய்து இங்கே பார்க்கவும்: லிங்க்



