


டிசி – திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
லோகேஷ் கனகராஜ், சஞ்சனா ஏ.கே,வாமிகா கபி,
தலைவாசல் விஜய்,கஸ்தூரி
ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால்,
அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, சரத் ரவி, பிரணவ் தியோஃபைன்,
ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத்,
அட்டுல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
அருண் மாதேஸ்வரன்.
மியூசிக்:-
அனிரூத் .
ஒளிப்பதிவு:-
முகேஷ்.ஜி.
படத்தொகுப்பு:-
ஜி.கே.பிரசன்னா.
தேவதாஸ் என்கிற பேரின் அர்த்தத்தின் சுருக்கமே டி.சி.
ஒவ்வொரு காட்சியிலும் கனகராஜ் நடிப்பில் மார்க் செய்திருக்கிறார்.
கதாநாயகிசஞ்சனா லிப்ஸ்டிக் உதட்டில் சிகரெட் பற்ற வைப்பது அதிர்வை ஏற்படுகிறது.
அனிருத் பாடலுக்கு ஆட்டம் போட வைக்கின்றன பாடல் ஒன்ஸ்மோர்.
ஆரம்பத்திலேயே காட்சிகளில் வசனங்களில் கெட்ட வார்த்தைகள்
சர்வசாதாரணமாக வருகிறது அதை சென்சார் போர்டு கவனக்காது ஏன்? விட்டது.
இந்த சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்கு செல்லும் நாயகன் லோகேஷ் கனகராஜின்
சாதாரண வாழ்க்கையை சிறைவாசம்
அசாதாரணமான
தாக மாற்றுகின்றன. தொடரும் அவரது
குற்ற செயல்களில் காவல்துறை அவரை தொடர்ந்து விரட்டுகின்றன.
காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில்,
சஞ்சனா ஏ.கே-வை சந்திக்கிறார்.
அவருடைய நட்பு அவரது தனிப்பட்ட காதலில் ஈர்க்க படுகிறார்.அந்த சமயத்தில்
மனநிலையை மாற்றும் நேரத்தில், போலீஸின் துப்பாக்கி சூட்டில்
அவர் பலியாகி விடுகிறார்.
அங்கிருந்து தப்பித்து ஓடும் லோகேஷ் கனகராஜ், தனக்கு பிடிக்காத
வாழ்க்கை வாழும் அடக்கமான பேச்சு வார்த்தைகள் டயலாக் முகபாவங்கள் தான் அறிகுறிகள்.
வாமிகா கபியை சந்திக்கிறார். அவரது நரக வாழ்க்கையை
புரிந்துக்கொண்டு அதிலிருந்து அவரை காப்பாற்ற செய்கிறார்.
காப்பாற்றப்பட்ட வாமிகா கபி, எங்கு செல்வது என்று தெரியாமல் லோகேஷ்
கனகராஜுடன் பயணித்து கொண்டு தன்னை
சீரழித்த மருத்துவரை கொலை செய்கிறார்.
இதனால் போலீஸ் இருவரையும் சேர்த்து துரத்துகிறார்கள்.
இவர்கள் போலீஸிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்
இவர்களது பயணத்தை, காவல்துறைக்கும் – குற்றவாளி கும்பலுக்கும்
இடையில் நடக்கும் மோதலை சொல்வது தான் ‘டிசி’.திரைக்கதைக்களம்.
ஒருவன் தவறு செய்பவர்களை போலீஸார் ஏன் என்று தட்டிகேட்பார்கள்,
ஆனால் அந்த போலீஸே தவறு செய்திருந்தால், அவர்களது பாணியில்
தட்டிகேட்பவர்
களை ரவுடி, மற்றும் குற்றவாளி, முத்திரை
குத்தப்படுகிறது அப்படிப்பட்ட அடையாளத்துடன் பயணிக்கிறார்
நாயகன், போலீஸால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு
பழி தீர்க்க களம் இறங்க, இரு தரப்பிலும் இடையே நடக்கும் மோதலை
இதை அதிரடியாக மட்டும் இல்லாமல் ரசிக்கும்படியாக
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கதையின் காட்சி மொழியில் உடல் மொழியில் இரண்டு தரப்பிலும் சொல்லியிருக்
கிறார்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,
எதார்த்தமான நடிப்பில் படத்திற்கு உறுதுணையாக பலம் பெற்றுள்ளன.
தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார். காதல்,
அதிரடி சண்டை காட்சிகளில், தாண்டி தனது எமோஷனலான நடிப்பில் நடித்துள்ளார்.
கதபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், அளவான நடிப்பின்
மூலமாகவும் கவனம் ஈர்க்கும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார்.ப வாமிகா கபி, தனது நரக வாழ்க்கையை
தன் உடல்மொழி மூலமாகவே நேர்த்தியாக பிரதிபலித்திருக்
கிறார். இன்றொரு நாயகியாக நடித்திருக்கிறார் சஞ்சனா.ஏ.கே,
அதிகப்படியான ஒப்பனையுடன் அறிமுகமாகி சில காட்சிகள்
தலைகாட்டி, அவரது முடிவில் பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறார்.
தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர்
சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட
அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு.ஹட்ஸ் ஆஃப்
அனைவரும் இந்த திரில்லர் திரைப்படம் திரையரங்குகளில்
பார்க்க வேண்டிய திரைப்படம்.ரியாலாட்டி லைஃப் ஸ்டோரி.டி.சி.



