
” ரெட்ட தல” திரைப்பட விமர்சனம்…
நடத்தவர்கள் :- அருண் விஜய், சித்தி இத்னானி,தன்யா ரவிச்சந்திரன்,யோகி
சாமி, ஜான்விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்கள்.
டைரக்டர் : – கிரிஷ் திருகுமரன்.
மியூசிக் : —
சாம் சி எஸ்.
ஒளிப்பதிவு:-
டிஜோ டாமி.
படத்தொகுப்பு :-
ஆண்டனி.
தயாரிப்பாளர்கள் :- பிடிஜி யூனிவர்சல் – பாபி பாலசந்திரன்.
பிரமாண்டமாக மாளிகையில் பாண்டிச்சேரியில்
பெற்றோர்கள் இல்லாமல் தனியாக வளரும் அருண்
விஜய், அவரைப் போலவே பெற்றோர் இல்லாமல் தனிமையில்
இருக்கும் சித்தி இத்னானியை அருண் விஜய் காதலிக்கிறார்.
ஆனால், சித்தி இத்னானி அருண் விஜயை விட
பணத்தின் மீது அதீத மோகம் கொண்டவராக லக்ஸ்
ஜிரி வாழ்க்கை வாழ்வும் நினைக்கிறாள்.
அவளை சந்தோஷப்படுத்து
வதற்காக கண்ணுக்கு
தெரியாத நிறைய தப்புகள் அதிகமான பணம் சம்பாதிக்கும்
வேண்டிய சூழ்நிலையில் ஈடுபடுகிறார் .அருண் விஜய்க்கு, அப்போது தீரென பணக்கார
அருண் விஜயின் நட்பு கிடைக்கிறது.இது தீடீரென சந்திப்பு அதுவும் விபத்தில் தான் நடக்கிறது.
பணக்காரன் வசதிப்படைத்த அருண் விஜயின் பணத்தின் மீது அதிக
ஆசைப்படும், சித்தி இத்னானி தனது காதலர் அருண் விஜய் மூலம் அவரது
பணத்தை அடைய திட்டம் போடுகிறார்.
பிறகு என்ன
நடக்கிறது. என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் திரைப்பட கதையின் கதைக்களம்
“ரெட்ட தல”.
ஒருவரைப் போல ஏழு பேர் இருக்கிறார்கள். என்பதை தான் தழுவி இருப்பினும் ஆழமாக சொல்லவில்லை.
ஆகமொத்தத்தில் இரண்டு முகம் இரட்டை பிறவி போல் இரு வேடங்களில்
நடித்திருக்கிறார் அருண் விஜய், உடை மற்றும் தோற்றத்தில்
மட்டும் வித்தியாசமானம் தெரிகின்றன. நடிப்பிலும் கொஞ்சம் வேறுபாடுகள் வெளிப்படுத்தி
யுள்ளார். ஆக்ஷன்
காட்சிகளில் மட்டும் அதிகமாக இடுப்பத்திருக்கும் அருண் விஜய்,
திரைக்கதையில் சலிப்பு அடையாமல் சில இடங்களில் மட்டுமே தனது நடிப்பின் மூலம் தெளிவாக ஒவ்வொரு காட்சியிலும் செய்து விடுகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார் சித்தி இத்னானி, கதையின்
முக்கியத்துவத்தை மிக கவனமாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பினும் திரைக்கதையில் இதுல எதுவும்
தப்பில்லாமல் வராமல் பிழைகள் இல்லாமல் கதையின்
அணிவேராகபயணிகொண்டு போயிருக்கிறார்.
தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் கதாபாத்திரங்
களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.
டிஜோ டாமியின் ஓளிப்பதிவு படத்தின் தரத்தை கலரின் காட்சியில் மிக சிறப்பாக வித்தியாசமான
கேமரா கோணங்களில் மற்றும் கலர்வண்ணங்கள் மூலம் படத்தின் முழுவதை
ஸ்டைலிஷாக காட்சிப்படுத்திய இருக்கிறார்
சாம்.சி.எஸ் இன்னிசையில், தனுஷ் குரலில்
“கண்ணம்மா..” என்றப் பாடல் திரும்ப கேட்கும்படி ரசிகப்படி.
பின்னணி இசை அமர்க்களப்படுத்தி
யிருக்கிறார்
காட்சிகளின் விறுவிறுப்பை கொடுத்து
அதிகரிப்படி வகையில் பயணித்திருக்கிறார்.
ஆண்டனியின் படத்தொகுப்பில் சுருக்கமாகவும் படத்தை வேகமாக பயணிக்க வைக்க
உதவியிருப்பினும், கதையின் முடிவு சொல்வதில் கவனத்தை செலுத்த வில்லை.
கதையை எழுதி இயக்கியிருக்கிறார் கிரிஷ் திருக்குமரன்,
இதுல பணத்திற்கு ஆசையே எல்லா வற்றிக்கும் மூலம்
காரணம், என்ற புத்தரின் பொன்மொழியே
கதைக்கருவாக எடுத்துக் கொண்டு,
அதை கமர்ஷியல் ஆக்ஷன் படமாக கொடுத்திருக்கிறார்.
முதல் பாதி படம் முழுவதும் வேகமாகவும், பல்வேறு திருப்பங்களுடன்
பயணிப்பது போல் இரண்டாம் பாதி பயணிக்க வில்லை படத்தை கொஞ்சம்
பலவீனம் ஆக்ஷன் காட்சிகள் அந்த பலவீனத்தை மறைத்து விடுகிறார்கள்.
படம் பார்த்தத்தில், ரெட்ட தலயில் த்ரில்லர்,
கில்லர் , அதிரடியாக ,
என்னைப்போல் ஒருவன், படத்தை போன்ற இரண்டு முகம் ஆக்ஷன் காட்சிகளில்
விறுவிறுப்பாக திரைப்படம்… போகிறது
அனைவரும் திரையரங்குகளில் கண்டு களியலாம்…
அப்போது சித்தி அவனை கொன்று நீ அந்த இடத்துக்கு போய் உபேந்திரா போல நடித்து அவன் பணத்தை எல்லாம் நாம் அனுபவிப்போம் என்று ஐடியா கொடுக்க, கோடிஸ்வரன் அருன் விஜய்யை ஏழைய இருக்கும் அருன் விஜய்யின் காதலி ஆசைகாக சுட்டுக் கொலைச் செய்து பிணத்தை கடலில் விசிகிறார்.
பிறகு தான் தெரிகிறது, இறந்த அருன் விஜய் உபேந்திரா நிறைய கொலைக் குற்ற செயல்கள் செய்தவர்.என்றும் தெரிகிறது அதனால் பாரோலில் வந்தவர், அவரும் ஒரு பெரிய கொலைக் குற்றவாளி என்று, தெரிய இதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் (காளி )அருன் விஜய் எடுக்கும் அடுத்த முடிவுகளே மீதிக்கதைக்களத்தை வெண்திரையில் காணுங்கள்.
அருண் விஜய் இந்த மாதிரி போல்,
ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அடித்து தூள் கிளப்புகிறவர்
காதலிக்காக உயிர் வாழும் அருண் விஜய் என இரண்டு ஒன்று (காளி),இன்னொரு (உபேந்திரா) கேரக்டரில் வித்தியாசம் தெரியாமல் நடித்துள்ளார்.
நாயகி சித்தி அருண் விஜய் இந்த நிலைக்கே வர காரணம் அவர் ,
கொடுக்கும் யோசனை தான் அருண் விஜய் இந்த சூழ்நிலைக்கு மாறுகிறார்,
பணத்துக்காக அவர் (காளி)அருண் விஜயை எந்த நிலைமைக்கு வருகிறார், அதற்கு
காதல், பணம், ‘என்பது ஆயுதம் தான் எப்படி
பயன்படுத்திருக்
கிறார் என்ற கதாபாத்திரமும் என்ற என்னமோ
அவரை இவ்வளவு தூரம் கேரக்டரில் . கொண்டு போகிறது.

அப்போது சித்தி அவனை கொன்று நீ அந்த இடத்துக்கு போய் உபேந்திரா போல நடித்து அவன்
பணத்தை எல்லாம் நாம் அனுபவிப்போம் என்று ஐடியா கொடுக்கிறார், கோடிஸ்வரன் அருன்
விஜய்யை ஏழைய இருக்கும் அருன் விஜய்யின் காதலி ஆசைகாக சுட்டுக் கொலைச் செய்து
பிணத்தை கடலில் விசிகிறார்.
பிறகு தான் தெரிகிறது, இறந்த அருன் விஜய்
உபேந்திரா நிறைய கொலைக் குற்ற செயல்கள் செய்தவர்.என்றும் தெரிகிறது அதனால் பாரோலில் வந்தவர்,
அவரும் ஒரு பெரிய கொலைக் குற்றவாளி என்று, தெரிய இதன் பிறகு என்ன செய்வது
என்று தெரியாமல் (காளி )அருன் விஜய் எடுக்கும் அடுத்த
முடிவுகளே மீதிக்கதைக்களத்தை வெண்திரையில் காணுங்கள்.



