இந்தியாவில்வேலைவாய்ப்புஉருவாக்கம், வேலைவாய்ப்புஅளித்தல்மற்றும்வாழ்வாதாரவளர்ச்சியைமுன்னெடுக்கும்நிறுவனங்களிடமிருந்துமானியவிண்ணப்பங்களைவரவேற்கும்Wadhwani Foundation !


இந்தியாவில்வேலைவாய்ப்புஉருவாக்கம், வேலைவாய்ப்புஅளித்தல்மற்றும்வாழ்வாதாரவளர்ச்சியைமுன்னெடுக்கும்நிறுவனங்களிடமிருந்துமானியவிண்ணப்பங்களைவரவேற்கும்Wadhwani Foundation
நிறுவனங்கள்வேலைவாய்ப்புமற்றும்வாழ்வாதாரத்தில்ஏற்படுத்தும்தாக்கத்தைஅதிகரிக்கஉதவும்வகையில், விளைவுகளுடன்இணைக்கப்பட்டபல்லாண்டுநிதியுதவிக்காகWadhwani Grants விண்ணப்பங்களைவரவேற்கிறது
சென்னை:வேலைவாய்ப்புஉருவாக்கம், வேலைவாய்ப்புஅளித்தல்மற்றும்வாழ்வாதாரமேம்பாடுஆகியவற்றில்தங்கள்பணிகளைவிரிவுபடுத்துவதற்காக, இந்தியாமுழுவதிலும்உள்ளநிறுவனங்கள்மானியங்களுக்குவிண்ணப்பிக்கவிருப்பம்தெரிவிக்கும்விண்ணப்பங்களை (EOI) Wadhwani Foundationதொடங்கியுள்ளது. Wadhwani Grants மூலம், நிறுவனங்கள்தங்கள்தாக்கத்தைலட்சியமிக்க2-3மடங்குபெருக்குவதற்குஉதவும்வகையில், ஊக்கமளிக்கும்பல்லாண்டுநிதியுதவியைவழங்கஇந்தஅறக்கட்டளைமுயல்கிறது.
அளவிடக்கூடியமுடிவுகளைவெளிப்படுத்தியிருந்தும், விரிவாக்கத்திற்கானவளர்ச்சிமூலதனம்இல்லாதசமூகத்தாக்கஅமைப்புகளுக்கானதர்மநிதிஒதுக்கீட்டில்உள்ளஒருமுக்கியஇடைவெளியைஇந்தமுயற்சிநிவர்த்திசெய்கிறது. முதன்மையாகசெயல்பாடுகள்அல்லதுதிட்டங்களுக்குஆதரவளிக்கும்வழக்கமானமானியங்களைப்போலல்லாமல், Wadhwani Grants, வேலைவாய்ப்புகள், புதிதாகஉருவாக்கப்பட்டவேலைகள்மற்றும்வாழ்வாதாரஅதிகரிப்புகள்உள்ளிட்ட, சுயாதீனமாகசரிபார்க்கப்பட்டவிளைவுகளுடன்நிதியுதவியைஇணைக்கின்றன. மானியங்களின்அளவுகள்முன்கூட்டியேதீர்மானிக்கப்படுவதில்லை, மாறாகஒவ்வொருஅமைப்பின்வெளிப்படுத்தப்பட்டசெயல்திறன், வளர்ச்சித்திறன்மற்றும்நிதித்தேவைகளுக்குஏற்பஅளவீடுசெய்யப்படுகின்றன. மூன்றுமுதல்ஐந்துஆண்டுகள்வரைகட்டமைக்கப்பட்டுள்ளஇந்தமாதிரி, நிறுவப்பட்டஅடிப்படைவிளைவுகளுக்குஎதிராகநிதியுதவியைவழங்குகிறது, மேலும்அந்தஅடிப்படைகளுக்குஅப்பாற்பட்டவளர்ச்சியுடன்கூடுதல்ஆதரவும்இணைக்கப்பட்டுள்ளது. இந்தமானியங்கள்ஏற்கனவேஉள்ளநிதியுதவிக்குத்துணையாகஅமைகின்றன, மேலும்இவற்றில்பங்குநீர்த்துப்போதல்அல்லதுதிருப்பிச்செலுத்தும்கடமைஎதுவும்இல்லை.
நிறுவனங்கள்தங்கள்செயல்பாடுகளைவிரிவுபடுத்தவும்தாக்கத்தைவிரைவுபடுத்தவும்உதவும்வகையில், Wadhwani Foundation தனதுசெயற்கைநுண்ணறிவு (AI) மூலம்இயங்கும்GenieAIதளத்திற்கானஇலவசஅணுகலைவழங்கும். மானியம்பெறுபவர்கள், Wadhwani Foundation-இன்பரந்தAI சார்ந்ததொழில்நுட்பத்தளங்கள், நிரூபிக்கப்பட்டதிட்டங்கள், ஆழ்ந்ததுறைசார்நிபுணத்துவம்மற்றும்தொழில்முனைவு, திறன்மேம்பாடுமற்றும்புத்தாக்கம்ஆகியதுறைகளில்உள்ளஉலகளாவியவலையமைப்புகள்ஆகியவற்றின்சூழலமைப்பிலிருந்தும்பயனடைவார்கள். இருபதுஆண்டுகளுக்கும்மேலாகஉருவாக்கப்பட்டுசெம்மைப்படுத்தப்பட்டஇந்தவளங்கள், அதிநவீனAI திறன்களைநடைமுறைக்கருவிகள்மற்றும்செயல்படுத்தும்நிபுணத்துவத்துடன்இணைத்து, நிறுவனங்கள்தங்கள்செயல்பாடுகளைவலுப்படுத்தவும், செயல்திறனைமேம்படுத்தவும், பெரியஅளவில்தாக்கத்தைவிரைவுபடுத்தவும்உதவுகின்றன.
வாத்வானிஃபவுண்டேஷனின்தலைமைச்செயல்அதிகாரியும் (CEO) நிர்வா“வேலைவாய்ப்புகளைஉருவாக்கவும், வாழ்வாதாரங்களைமேம்படுத்தவும்தெரிந்தநிறுவனங்களுக்குஇந்தியாவில்பஞ்சம்இல்லை. ஆனால், அதைபெரியஅளவில்செய்வதற்குத்தேவையானமூலதனமும், AI-ஐமுதன்மைப்படுத்தும்தொழில்நுட்பமும்பலநிறுவனங்களிடம்இல்லை. பொருளாதாரவாய்ப்புகளைமேம்படுத்தி25ஆண்டுகளைநாம்கொண்டாடும்இவ்வேளையில், ஏற்கனவேசிறப்பாகச்செயல்படுபவற்றைப்பன்மடங்குபெருக்குவதில்அடுத்தகட்டதாக்கம்கவனம்செலுத்தவேண்டும்எனநாங்கள்நம்புகிறோம். Wadhwani Grants மூலம், நிரூபிக்கப்பட்டமாற்றத்தைஉருவாக்குபவர்களுக்கு, உண்மையானவிளைவுகளுடன்இணைந்தஊக்கமளிக்கும்நிதியுதவியைவழங்கி, அவர்கள்அதிகவேலைவாய்ப்புகளைஉருவாக்கவும், அதிகவருமானத்தைமேம்படுத்தவும், இந்தியாவின்வளர்ச்சிஇலக்குகளுக்குப்பங்களிக்கவும்நாங்கள்விரும்புகிறோம்”என்றுகூறினார்.”
Wadhwani Grants-இன்கீழ்விருப்பம்தெரிவிக்கும்செயல்முறையானது, மூன்றுமுன்னுரிமைத்துறைகளில்செயல்படும்நிறுவனங்களுக்குத்திறக்கப்பட்டுள்ளது:
- வேலைவாய்ப்புஅளித்தல்:வேலைதேடுபவர்களைவெற்றிகரமாகவேலைவாய்ப்பில்அமர்த்தும்திறன்மேம்பாட்டுமற்றும்வேலைவாய்ப்புநிறுவனங்கள்.
- வேலைவாய்ப்புஉருவாக்கம்: தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப்நிறுவனங்கள்மற்றும்குறு, சிறுமற்றும்நடுத்தரநிறுவனங்கள் (MSME) தங்கள்வணிகங்களைவிரிவுபடுத்தவும்புதியவேலைவாய்ப்புகளைஉருவாக்கவும்ஆதரவளிக்கும்அமைப்புகள்.
- வாழ்வாதாரமேம்பாடு:சுயதொழில்செய்பவர்கள்மற்றும்குடும்பங்கள்தங்கள்வருமானத்தில்அளவிடக்கூடியஅதிகரிப்புகளைஅடையஉதவும்அமைப்புகள்.
ஏற்கனவேபெரியஅளவில்அளவிடக்கூடியவேலைவாய்ப்புஅல்லதுவாழ்வாதாரவிளைவுகளைவழங்கிவரும்நிறுவனங்கள்விண்ணப்பிக்ககுறிப்பாகஊக்குவிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், நிறுவப்பட்டசெயல்பாட்டுமாதிரிகள், முடிவுகளுக்கானநம்பகமானசான்றுகள்மற்றும்தங்களின்தாக்கத்தைகணிசமாகவிரிவுபடுத்துவதற்கானநிறுவனத்திறன்ஆகியவற்றைக்கொண்டிருக்கவேண்டும்.
விண்ணப்பங்கள்இப்போதுதிறக்கப்பட்டுள்ளன
தகுதியுள்ளநிறுவனங்கள், தங்களின்பணிகள், நிரூபிக்கப்பட்டவிளைவுகள்மற்றும்விரிவாக்கத்திற்கானசாத்தியக்கூறுகளைவிவரிக்கும்விருப்பம்தெரிவிக்கும்விண்ணப்பங்களைச் (EOI) சமர்ப்பிக்குமாறுஅழைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்தொடர்ச்சியாகமதிப்பாய்வுசெய்யப்படும், மேலும்குறுகியபட்டியலில்தேர்ந்தெடுக்கப்பட்டநிறுவனங்கள்விரிவானமதிப்பீட்டிற்குமுன்னேறும்.
To apply:https://wadhwanifoundation.org/initiatives/grants/
For queries:marketing@wadhwanifoundation.org
About Wadhwani Foundation:
Wadhwani Foundation is a global not-for-profit with the primary mission of accelerating economic development by driving job creation through large-scale initiatives in skilling, entrepreneurship, government digital transformation, and innovation & research. Founded by Silicon Valley entrepreneur Padma Shri Dr. Romesh Wadhwani, the Foundation is scaling impact across multiple countries in Asia, Africa, and Latin America. Through innovative programs that leverage the latest technology and expansive global networks, it democratizes access to world-class resources needed to improve livelihoods and change lives. The Foundation works with independent local organizations advancing the Wadhwani Foundation mission across countries and communities worldwide. For more details, www.wadhwanifoundation.org



