

“அன்பே டயானா”
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
பாரி இளவழகன்,
ரம்யா ரங்கநாதன்,
சேத்தன், ஆதிநாராயண பாஸ்கர்,
ரோஜா செல்வமணி,
கோபி,
செல் முருகன்,
நிகிலா சங்கர் – தனிஷா
இஸ்மத் பானு – சத்தியவதி
சுதர்சன் காந்தி, சிரஞ்சீவி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் நிறுவனம்:- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்.
டைரக்டர்: –
பாரி இளவழகன்
மியூசிக் :-
பரத் சங்கர்
ஒளிப்பதிவு:-
ஷெல்லி கேலிஸ்ட்
படத்தொகுப்பு :- பார்த்தா எம்.ஏ
கலை இயக்குனர்: மகேந்திரன்.
தயாரிப்பாளர்கள்:- ஷாஜன் கவிதா, விவேக் சுவாமிநாதன் ஆர்
நிர்வாக தயாரிப்பாளர்: அஜித்குமார் நடராஜன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: குட் நைட் ஆர்
நாகராஜன்
தயாரிப்பு நிர்வாகி: எஸ் மணிகண்டன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
[1:54 AM, 7/17/2026] Chandersekar Photographer Repoter: சென்னை மாநகர் பெரம்பூர் பகுதியில் ஒரு சின்னஞ் சிறிய குடும்பத்தில் வசிக்கின்றனர்
நாயகன் பாரி இளவழகன், அம்மா அப்பா தங்கை யுடன் அதே பகுதியில் வசிக்கின்றனர் .
ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை
கல்லூரி படிக்கும் காலம் முதலே இருவரும் காதலித்து வருகிறார்.
பாரியின் காதலை ஏற்க மறுக்கிற ரம்யா அவருடன் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறார்கள்.
நாயகன் ஒன் சைட் காதலுடன் பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.
பாரிக்கு ரம்யா சம்மதம் சொல்கிறார். ஆனால், ரம்யாவின்
காதலை ஏற்க கொஞ்சம் தயக்கம் ஏற்படுகிறது பாரி,
அவரிடம் இருந்து கொஞ்சம் நாட்கள் விலகிச்செல்ல வேண்டுமென்று நினைக்கிறார்.



